பண்ணைபுரம் to Phil Harmonic - Maruthaiyan | Deva | Ilayaraja | Deep Dive Podcast 03

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 мар 2025
  • #ilayarajailayarajasongs #ilayaraja #ilayarajalatestinterview #ilayarajasymphonyvideo #ilayaraja symphonybehindthescenes #ilayarajasymphonepromo #ilayarajabgm #ilayarajasymphony #ilaiyaraajaorchestra
    *🎙️ Aransei Plus Podcast | Deva Bhaskar with Maruthaiyan on Ilaiyaraaja’s Musical Journey 🎶*
    In this special episode of *Aransei Plus**, host **Deva Bhaskar* sits down with *Maruthaiyan* to explore the incredible journey of the *Maestro Ilaiyaraaja**-from his humble beginnings in **Pannaipuram* to conducting the prestigious **Philharmonic Orchestra**.
    🌟 *What to Expect?*
    🔹 Ilaiyaraaja’s early life in Pannaipuram and his musical influences
    🔹 His transition from folk roots to mastering Western classical music
    🔹 The rigorous process behind his compositions and orchestration
    🔹 His legendary collaboration with the Royal Philharmonic Orchestra
    🔹 Maruthaiyan’s insights into Ilaiyaraaja’s unique approach to melody and harmony
    Join us as we unravel the **musical genius of Ilaiyaraaja**-a journey of dedication, innovation, and unparalleled mastery.
    📢 *Don’t forget to Like, Share & Subscribe to Aransei Plus!*
    🔔 Hit the bell icon for more exclusive podcasts!
    #Ilaiyaraaja #AranseiPlus #DevaBhaskar #TamilPodcast #PhilharmonicOrchestra #TamilMusic #IlaiyaraajaJourney 🎼
    தவறாமல் Subscribe செய்யுங்கள்
    உங்கள் உதவியை வழங்க: bit.ly/2LidOHw
    சந்தா செலுத்த: bit.ly/3ixf4nW
    For advertisement: 044 - 43178342 (or) arancommunication@gmail.com
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
    Follow our social media accounts for further updates:
    Website: www.aransei.com/
    Facebook: / aransei
    Twitter: / aransei
    Join our Telegram Channel: www.t.me/s/ara...

Комментарии • 168

  • @ramachandranr1944
    @ramachandranr1944 8 дней назад +3

    தோழர் மருதையனின் உலகலாவிய அறிவு வியக்கும்படியாக உள்ளது ,
    உங்களின் விளக்கும் முறையும் ஒப்பீடும் மிக உயர்வாக உள்ளது ,
    மிக்க நன்றி!

  • @josephnavaneethan4402
    @josephnavaneethan4402 7 дней назад +3

    மக்கள் கலை இலக்கிய பேராசிரியரிடம் ஒரு ஹாரமனி,சிம்பனி கேட்டு தோழர் லெனின் களைத்துப் போனது போல் ஆனாலும் ஒரு மகிழ்ச்சி ,நிறைவு,உளமார்ந்த நன்றி பாராட்டு வாழ்த்துகள் தோழர் மருதய்யன் .

  • @sathyavani4736
    @sathyavani4736 14 дней назад +20

    எல்லா துறையிலும் இவ்வளவு knowledge மருதையன் சார் அபாரம்.

  • @ganesanperiyasamy1350
    @ganesanperiyasamy1350 14 дней назад +16

    மிகச்சிறப்பான நீண்ட நேர்காணல், இசைக்கு பின்னால் இத்தனை செய்திகளா?
    வியப்பாக உள்ளது தோழர் மருதையன் அவர்களுக்கு மிக்க நன்றி!❤❤❤❤❤

  • @satsanman
    @satsanman 13 дней назад +5

    If Detailing is a Religion, Maruthaiyan is a God ... Evlo information to digest ... Semma Interview ...

  • @bartholomewjohn7326
    @bartholomewjohn7326 12 дней назад +3

    இளையராஜா என்ற செவ்வியலிசை சுத்தமானஅட்சரதை தொட திரு. மருதையன் தோழர் செய்த ஆலாபனை அறிவு சார் பேரழகு!!! சிம்பொனி கெட்ட பேரானந்தம் தோழர் வகுப்பு எடுத்ததில் கிடைத்தது. இன்னுமோர் சிறப்பான நேர்காணல். சிறப்பு!!! சிறப்பு

  • @benjaminkraj9835
    @benjaminkraj9835 14 дней назад +18

    It's a wonderful and thought provoking discussion. This shows the indept knowledge of Mr. Marudaiyan of any subject. We can understand how much he prepares before an interview. You are an exception Sir.❤🎉

  • @RAJESHv15
    @RAJESHv15 14 дней назад +15

    நான் இளையராஜாவின் வாத்திய இசையின் மிகப்பெரிய ரசிகன். அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.அதே நேரம் மருதையாவின் மிகப்பெரிய ரசிகனும் நான். நீங்கள் ஒரு ஜென்டில்மேன், ஒரு எளிமயானா மேதை.....❤

  • @dineshbabud3141
    @dineshbabud3141 13 дней назад +5

    சிறந்த நேர்கானல்! மருதையன் அவர்களுக்கு நன்றி ! ஒரு முதுகலை பட்ட படிப்பின் விரிவுரை கேட்ட தெளிவும், புதிய பார்வைகளையும், கோணங்களையும் , கொடுத்ததற்கு மிக்க நன்றி! இரண்டு மணி நேரமும் பொழுது போக்காக அல்லாமல் முதலீடாக அமைந்தது!

  • @krcsai2006
    @krcsai2006 14 дней назад +13

    மிக மிக அருமையான தகவல்கள். நிறைய நிறைய கற்றுக்கொண்டேன். எத்தனை பிரமிக்கவைக்கும் அறிவு அய்யா உங்களுக்கு. இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள் பல 🙏🙏🙏

  • @tamilmedico1147
    @tamilmedico1147 12 дней назад +3

    மருதையன் - தமிழ் அறிவுலகத்தின் சாட்சி - சொத்து❤

  • @antonyraj1986
    @antonyraj1986 14 дней назад +8

    நடமாடும் தகவல் களஞ்சியம் தோழர் மருதையன் ❤❤❤

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 13 дней назад +4

    சிம்பொனி சிகரம் எங்கள் இளையராஜாதான் என்று எண்ணிகையில் பீத்தோவன் பெருமை சொல்லி எங்களை பிரமிக்க வைத்துவிட்டீர்கள் ஐயா நன்றி

  • @shanmugasundaram6010
    @shanmugasundaram6010 10 дней назад +1

    அருமையான அறிவார்ந்த பதிவு, ஐயாவுக்கு என் மனம் உவந்து நன்றி ❤

  • @sountharts9433
    @sountharts9433 14 дней назад +16

    இளையராஜா ஓர் அற்புதம். தோழர் மருதையன் அபாரம் ❤❤

  • @rameshnagarajan4915
    @rameshnagarajan4915 14 дней назад +10

    Genius = மருதையன் ❤

  • @velayuthamsugumaran5276
    @velayuthamsugumaran5276 12 дней назад +2

    Highly informative interview. This type of interview is very rare in Tamil RUclips tube channel . Thanks to Mr. Marudhaian.

  • @sudhansubramaniam7621
    @sudhansubramaniam7621 14 дней назад +13

    சிறப்பு சிறப்பு , சிறப்பான பேட்டி !!!
    ராஜா ஒரு rebellion, சமூக சீர்திருத்தம், இசை சீர்திருத்தம், சமத்துவம் என்று பல கட்டமைப்புகளை உடைதிரிக்கிறார்!
    சொல்லை விட செயல் அல்லவா பெரியது!
    அவரின் செயலுக்காக அவரை பாராட்டுவோமே….. ❤❤❤

  • @anbarasant6851
    @anbarasant6851 13 дней назад +2

    Congratulations sir, your speech is meaningful and knowledgeful one.I am experienced traveling 2025 to 1740.

  • @greenstudio4604
    @greenstudio4604 14 дней назад +7

    இது ஒரு மிகச்சிறந்த உரையாடல்

  • @sukumarank7595
    @sukumarank7595 12 дней назад +3

    சிறந்த பதிவு

  • @nagaiahraju4611
    @nagaiahraju4611 13 дней назад +4

    Maruthu how you know all subjects. Master of all

  • @geethakrishnanbalasubraman7302
    @geethakrishnanbalasubraman7302 7 дней назад

    Beautiful interview! Always love to hear Mr. Maruthaiyan's take. Underrated political activist!

  • @RajeshRavinkkaran
    @RajeshRavinkkaran 14 дней назад +8

    உலகம்
    உள்ளவரை
    மனிதம்
    உள்ளவரை
    இசை ஞானி
    இசை பிரகஸ்பதி
    இசைப் பேரரசன்
    இளையராஜாவின்
    இசை கோலோச்சும் 💞
    #raaja sir #symphony 👍

    • @viswanathanrajasekaran7666
      @viswanathanrajasekaran7666 12 дней назад

      அப்போ மனித சமுதாயம் இதுக்கு மேல வளராது என்று சொல்றீங்க 😂😂

  • @sivakumarannaiah7741
    @sivakumarannaiah7741 14 дней назад +6

    மருதையன் சார் அபாரம்

  • @sivagamasundari8428
    @sivagamasundari8428 10 дней назад

    What a knowledge about all fields! Maruthaiyan Sir🙏👌🙏🙏👏👏👏

  • @annamalaimanivannan2955
    @annamalaimanivannan2955 8 дней назад

    Sir hats of to you for explaining in a manner in which everyone understands what a symphony is and its history. thanks.

  • @amarnath.n6009
    @amarnath.n6009 14 дней назад +8

    சிம்பொனி இசையைப் பற்றியும், ராஜா சார் இசை பற்றியும் நூல்கள் (ஆய்வு நூல்) படித்தது போல் தெளிவாக இருக்கிறது.
    நன்றி ♥️🙏

  • @meciyajohnson4897
    @meciyajohnson4897 14 дней назад +6

    மருதையன் சார் அவர்கள் உண்மையிலேயே அனைத்து மக்களின் ஞானி அவருக்கு தெரியாத விடயமே கிடையாது

  • @ilavenililavenil-nb8hr
    @ilavenililavenil-nb8hr 13 часов назад

    தோழர் மருதையன் உடைய பயிறு மிக சிறப்பானது புதிய இசை; புதிய வடிவங்களுடன் பிறப்பதில்லை அது ‌‌ புதிய மனிதர்களுடன் தான் பிறக்கிறது..
    ஐரோப்பிய மேலை நாடுகளில் ஹைடன். மோசர் -சுபட்-. பீதோவன்
    போன்ற இசை மேதைகளின்
    வரிசையில் தான்.
    இசைஞானி இளையராஜா சாதனை படைத்திருக்கிறார்
    இதற்கு பயிற்சி மட்டுமல்ல மன எழுச்சி வேண்டும்.
    தோழர் மருதையன் உடைய இந்தக் கருத்து பதிவு எங்களைப் போன்றோருக்கு மிக பயனுள்ளது-மூ.த.தமிழ்இளவேனில்.

  • @ravivarman1104
    @ravivarman1104 14 дней назад +3

    World no 1 music composer Raja sir ❤❤❤

  • @gemkumar9893
    @gemkumar9893 14 дней назад +10

    வாங்க மருதையன் சார்..!
    இது விஷயமாக நீங்கள் காணொளிக்கு பேட்டி கொடுப்பீர்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். இசைஞானியை பற்றி நீங்கள் அதிகம் தெரிந்தவர் ஆயிற்றே..!நன்றி.! நன்றி.!!

  • @ranjanijoshua9181
    @ranjanijoshua9181 13 дней назад +1

    Thank you so much Mr. Murithiayan

  • @bv.rathakrishnanbv.rathakr9051
    @bv.rathakrishnanbv.rathakr9051 14 дней назад +6

    இசை கடவுள் நம் இளையராஜா ஐ லவ் மேஸ்ட்ரோ இளையராஜா 🌹🙏💕🎻🎶🎵💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

  • @manavalanashokan
    @manavalanashokan 14 дней назад +5

    ilaiyaraaja, music genius

  • @GiriBrindha
    @GiriBrindha 8 дней назад

    You too interviewer. You have immense knowledge.

  • @s.divyabharathi8343
    @s.divyabharathi8343 14 дней назад +2

    சிறப்பான உரையாடல்❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @radjoumars1539
    @radjoumars1539 13 дней назад +1

    Excellent! .....THANKS ... . .!. .!.. !

  • @velumanitirupur7207
    @velumanitirupur7207 14 дней назад +11

    நிறைய புதிய விசயங்களை உங்களால் இன்று தெரிந்து கொண்டேன். நன்றி. 👌👍

  • @anwarbabu6022
    @anwarbabu6022 11 дней назад

    இசையின் இலக்கணம்
    ஒருவருக்கு
    விளங்க வில்லை என்றாலும்
    இசை என்பது மாலை நேர தென்றல் போல்.
    மனித மனங்களை
    வருடிக் கொடுக்கும்
    இதமான சுகம்.
    எந்த ஒரு இசையும் கடைக்கோடி
    மனிதன் வரை சென்று அடையும் போது தான்
    அது சிறப்புக்குளாகிறது .✍️

  • @GuitSiva
    @GuitSiva 13 дней назад +1

    Arumai..👌
    Nandri.. 🙏
    Vaazhga Valamudan🙏

  • @ushavsamy
    @ushavsamy 11 дней назад +3

    இளையராஜாவின் சாதனையை உள்ளார்த்தமாக உணர முடியாமலிருந்தது.
    அது பற்றிய வரலாறு, தரவுகள், நிகழ்வுகள் குறித்த விலாவாரியான விளக்கத்தைத் தோழர் மருதையன் மூலமாக ஓரளவேனும் அறிந்து கொள்ள முடிகிறது.
    இளையராஜாவுக்கு 2ஆம் பாராட்டுகளும் தோழருக்கு முதன்மை பாராட்டுதல்களும். கடினமாக விஷயங்களையும்
    எளிய முறையில் விளக்கிப் புரிய வைப்பது ஐந்தாறு Symphonyகளை தனிமனிதனாக வெற்றிகரமாக நடத்தியதற்குச் சமம்.
    ❤❤❤

  • @G.Rajendrakumar
    @G.Rajendrakumar 14 дней назад +3

    நல்ல விளக்கம், நன்றி.

  • @manavalanashokan
    @manavalanashokan 14 дней назад +3

    ilaiyaraaja national treasure

  • @Iamhighflyer
    @Iamhighflyer 6 дней назад

    This is gold ❤️

  • @balasubramaniramalingam7592
    @balasubramaniramalingam7592 11 дней назад

    இளையராசவை
    தமிழனென்று சொல்லடா
    தலைநிமிர்ந்து நில்லடா ❤

  • @MrKannan170559
    @MrKannan170559 14 дней назад +2

    ஆழமான உரை. இளையராஜா இசை அரசர் என்பதை தெளிவாக தனக்கே உரிய பாணியில் எடுத்துரைத்துள்ளார் தோழர். இடையிடையே சிற்சில இசைக்கோர்வைகளையும் இணைத்து விளக்கியிருந்தால் நலம்.

  • @subashp7925
    @subashp7925 13 дней назад +2

    6 pack sivaperuman 😂 ultimate 😂😂😂

  • @jothimanijeyavel9893
    @jothimanijeyavel9893 14 дней назад +6

    மருதையன் அய்யா ஒன்று சொல்லி முடிப்பதற்குள்ளாகவே இந்த பேட்டி எடுப்பவர் முந்திக்கொண்டு மடைமாற்றி விடுகிறார்.
    விஷயம் தெரிந்த ஒருவர் பேசும் பொழுது இடைமறிக்காமல் நீங்கள் இருந்தாலே போதும் நிறைய விஷயங்கள் கிடைக்கும்.
    ஒரு தலைப்பு கொடுத்தாலே அதிலிருந்து வெகுநீளமாக பேசுபவர் தான் இவர்.
    தயவுசெய்து இடைமறிக்காமல் அமைதியாக இருங்கள் பேட்டி எடுப்பவரே.

    • @amarnath.n6009
      @amarnath.n6009 14 дней назад +2

      நானும் நினைத்தேன்

  • @eradhakrishnan7709
    @eradhakrishnan7709 13 дней назад +1

    ஐயா மருதையன் மகிழ்நன் போன்றோர்கள் சமுதாயம் தெளிவுபெற பாடுபடும் ஆசிரியர்களாகத்தான் நான் பார்க்கிறேன். இப்போது மருதையன் இசை ஆசிரியராகவும் ஆகிறார்.

  • @sumithraarjunan8742
    @sumithraarjunan8742 6 дней назад

    great conversation!!

  • @p.vasanth3330
    @p.vasanth3330 14 дней назад +3

    God of music Thiru Raja sir🙏🙏 give ஆஸ்கர்

    • @kalyanrenganathan5801
      @kalyanrenganathan5801 14 дней назад +1

      The Great Raja doesn't need any recognition from Oscar. Illayaraja is above all awards. I would wish Tamil Nadu government will create award on this legend name!

  • @kumarr5985
    @kumarr5985 10 дней назад +2

    , இளையராஜாவை ஒருத்தர் phd panninal eppadi irukkumo appadirunthathu this interwiue

  • @univphreykz4362
    @univphreykz4362 12 дней назад +1

    மருதையன் சிறப்பாக வீட்டு பாடம் செய்திருக்கிறார் என்று நன்றாக தெரிகிறது.

    • @viswanathanrajasekaran7666
      @viswanathanrajasekaran7666 12 дней назад

      ஆம். எந்த ஒரு செயலுக்கு முன்னும் வீட்டுப் பாடம் 😀 home work அவசியம் தானே. ஆனால் முன் தயாரிப்பு என்பது தான் சரியான மொழிபெயர்ப்பு என்று நினைக்கிறேன்.

  • @ramachandranr1944
    @ramachandranr1944 8 дней назад

    ❤❤❤

  • @thavamanijoshua225
    @thavamanijoshua225 13 дней назад +1

    தோழர்.மருதையன் அவர்கள் இசைஞானி் இளையராஜா அவர்களின் சிம்போனி இசையை பற்றிய ஆராய்ச்சி செய்து அறன் செய் ஊடகத்திற்கு பேசியிருக்கிறார் .இந்த பேச்சை ஒரு புத்தகமாக அறன்செய் ஊடகம் வெளியிடலாம். நன்றி

  • @selvasamy5819
    @selvasamy5819 14 дней назад +1

    👌👌👌👏👏👏👏👏

  • @babumanikantan4389
    @babumanikantan4389 14 дней назад +1

    👏🏻👏🏻👏🏻👏🏻

  • @sheikhmuthiah4606
    @sheikhmuthiah4606 5 дней назад

    Comrade Maruthaiyan exposition about Western Classical Music is very clear and precise. Mozart and Beethoven were genius in that they converted an elite Music as Music for Proletariat. Regarding Ilayaraja's movie songs that have symphony influence/resemblance we should also include Maruthanayagam (மருதநாயகம்) song ruclips.net/video/I6H27gxLk_w/видео.htmlsi=k443Svn-pe1RU8ET . Also, that song created by Ilayaraja is an anti-RSS song. When Comrade Maruthaiyan observed that Raja is honest when it comes to his music, he is 100% Correct.

  • @samwienska1703
    @samwienska1703 14 дней назад +2

    23:24 Mozart என்பவர் ஒரு Freemason. இவரின் இசை இன்றளவும் Masonic Templeகளில் ritualistic music என்ற சம்பிரதாயத்தில் இசைக்கப்படுகின்றன.

  • @wingtipzzz
    @wingtipzzz 12 дней назад +1

    Really need the english translation this.

  • @CalidasseCali
    @CalidasseCali 14 дней назад +14

    இசை என்பது தமிழ் மக்களின் இரத்தத்தில் உள்ளது . இவர் தமிழ் சமூகம் காலத்திற்கும் கொண்டாடக்குடிய ஓர் உன்னத கலைஞன் ❤🎉❤🎉🎉

    • @kanakarajmasillamani2331
      @kanakarajmasillamani2331 14 дней назад +3

      இசைஞானிக்கு இருக்கும் இசையறிவை தோழர் மருதையனின் படிப்பறிவும் பட்டறிவும் கொண்ட இந்த
      நேர்காணல் உள்ளபடியே மிகவும் சிறப்பு.🎉🎉🎉❤❤❤😊😊😊

  • @vizhyvizhy6764
    @vizhyvizhy6764 11 дней назад

    🙏🙏🙏🙏🙏

  • @ChewbaccaR2-D2
    @ChewbaccaR2-D2 14 дней назад +1

    Living music soul in human body is name ilayaraja... we call him Raja sir.. Other 1000 years no replacement for Raja sir ....

  • @kavithapurushotham6139
    @kavithapurushotham6139 14 дней назад +3

    Ringing sound in ears or head is called tinnitus

  • @manavalanashokan
    @manavalanashokan 14 дней назад +5

    Beethoven, Mozart, Brahms, Schubert, ilaiyaraaja

    • @ravikumargovindan803
      @ravikumargovindan803 14 дней назад +4

      Barch a vittutiga nanba..❤

    • @kalyanrenganathan5801
      @kalyanrenganathan5801 14 дней назад

      @@ravikumargovindan803💯 The great Raja sir is admirer of Legend Bach

    • @manavalanashokan
      @manavalanashokan 12 дней назад

      @@ravikumargovindan803 Beethoven, Mozart, Brahms, Schubert, Barch, ilaiyaraaja

  • @GiriBrindha
    @GiriBrindha 8 дней назад

    I'm on to a particular path. If I am to listen to Marthaiyan continuously Im afraid I may change track.

  • @djcreation7706
    @djcreation7706 11 дней назад

    இசையே பரையர்களுடையது இதை சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்.ஆனால் அதுதான் உண்மை.உதாரணம் ஐயா அதி மேதகு இசை பேரரசர் இளையராஜா.அடுத்து இந்த செபாஸ்டியன் சகோதரர்கள்.

  • @santhalakshmi4210
    @santhalakshmi4210 13 дней назад +2

    தஞ்சையில் வாழ்ந்த ஆபிரகாம் பண்டிதர் இசையியலுக்கு ஆற்றிய பணி மகத்தானது. இலக்கியம், இசைத்துறை, மருத்துவ முறை என அனைத்திலும் அவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. இசைக்கு மட்டுமே மாநாடு நடத்திய பெருமைக்குரியவர். இன்றைய தமிழிசைக்கு முன்னோடி ஆனால் அவர் குறித்த எந்த ஒரு தகவலும் இல்லை வியப்பே! பண்டிதரை தவிர்த்து இசை வரலாற்றை பார்த்தால் இசை வரலாறே முழுமையடையாது . கருணாமிர்த சாகரம் எங்கே ?

  • @AnDhimuGam
    @AnDhimuGam 14 дней назад

    1:00:44 மெய்ஞானம் என்று சொல்லலாம் ❤

  • @RajuK-p3c
    @RajuK-p3c 14 дней назад

    🎉🎉👏👏🏻💐💐

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 13 дней назад +1

    இளையராஜா கூட இப்படி தெளிவாக சொல்லமுடியுமானு தெரியல

  • @paranthamankrishnakumar2324
    @paranthamankrishnakumar2324 14 дней назад +5

    Amadeus படக்காட்சியை விளக்கும்போது, தோழர் மருதையன் கண்கலங்கியது போலத்தெரிகிறது...

    • @ravikumargovindan803
      @ravikumargovindan803 14 дней назад +1

      Andha manushan kan kalagi naanga paathadhilla.❤

    • @viswanathanrajasekaran7666
      @viswanathanrajasekaran7666 12 дней назад

      அவர் விவரித்ததைக் கேட்ட எனக்கு கண் கலங்கியது.

  • @selvarajr6063
    @selvarajr6063 14 дней назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @univphreykz4362
    @univphreykz4362 12 дней назад

    பிள்ளையார் சதுர்த்தி சிலை செய்பவனுக்கு தான் ஒரு மைக்கல் ஏஞ்சலோ போல டேவிட் சிலை வடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டது போல இருக்கு.

  • @sundararajanchandrasekaran9571
    @sundararajanchandrasekaran9571 14 дней назад

    ❤🎉

  • @charlesd8476
    @charlesd8476 14 дней назад

    🙏👍👍👍

  • @samwienska1703
    @samwienska1703 14 дней назад +1

    கேரளாவில் செண்டைமேளம் (பாண்டிமேளம், செம்படை மேளம், பஞ்சாரி மேளம், முதலியவை) கூட ஒரு Orchestra தான். இதில் "ஒன்னாங்காலம், ரெண்டாங்காலம், ... அஞ்சாங்காலம்" என்று fixed movements இருக்கும்.
    Harmony மற்றும் flexible movements & forms என்பதை இதில் சேரத்தால் அது ஒரு Indian symphony என்பதாக ஆகலாம்.

    • @ravikumargovindan803
      @ravikumargovindan803 14 дней назад +1

      Kalam mattum maarum anaal avai ellaam monotonous thaan nanba...❤

  • @univphreykz4362
    @univphreykz4362 12 дней назад

    மேர்கத்திய இசை மேதை மோசார்ட் 32 வயதில் போதை பொருளுக்கு அடிமையாகி எல்லாம் இழந்தவராக இறந்து போணார். ஆனால் சிறு வயதில் இறப்பதற்கு முன்பு ஐம்பதுக்கும் மேற்பட்ட சிம்பொனிகளை தொகுத்து இறந்த பின்னும் பெரும் புகழ் அடைந்தார். மோசார்ட் காலத்தில வாழ்ந்த பீத்தோவன் அறுபது வயது வரை வாழ்ந்தார் ஆனால் தன் வாழ்நாளில் ஒன்பது சிம்பொனிகளை மட்டுமே தொகுத்தார், அவை அனைத்தும் காலத்தால் அழியாத பொக்கிஷமாகிப் போனது. இளையராஜா 83 வயதில் சிம்பொனியை தொகுத்து இருக்கிறார், சிம்பொனி இசையின் முன்னூறு ஆண்டு கால வரலாற்றில் இளையராஜாவின் பெயரும் இடம்பெறும், அதற்காக கோடிகணக்கில் யாராவது செலவு செய்வார்களா? இசையில் புகழ் பெறவேண்டுமானால் முதலில் புகழ்பெற்ற மேற்கத்திய சங்கீத மேதைகளின் இசையை மேலைநாடுகளில் அரங்கேற்றி புகழ் அடைந்த பிறகு வேண்டுமானால் தன் சொந்த சிம்பொனி அமைக்கலாம். முறையாக இசை கற்ற யார் வேண்டுமானாலும் சிம்பொனி இசை எழுதலாம், யார் செலவில் அதை அரங்கேற்றம் செய்வது, முதலில் இளையராஜாவின் இரசிகர்கள் சிம்பொனி இசை கச்சேரிக்கு போகமுடியுமா??

  • @mselvarajraju1040
    @mselvarajraju1040 14 дней назад

    What next what next ???, good attitude for all, especially youngsters 🎉🎉🎉

  • @univphreykz4362
    @univphreykz4362 12 дней назад

    சில பெரும் கோடீஸ்வரர்கள் தன் சொந்த கெளரவத்து க்காக கோடிகணக்கில் நன்கொடைகளை வாரி கொடுத்து தன் வீட்டு பிள்ளைகளுக்காக ஹார்வர்டு (Harvard) மற்றும் ஏல்(Yale) பல்கலை கழகங்களில் படிப்பதற்கு சீட் வாங்குவார்கள், இளையராஜாவுக்கோ அப்படி ஒரு ஆசை இந்த வயதில் வந்து இருக்கிறது.

  • @AnDhimuGam
    @AnDhimuGam 14 дней назад

    சவுண்ட் இன்ஜினியரிங் ஒருவர் இசைஞானி இளையராஜா பற்றி ஒரு நேர்காணல் குறிப்பிட்டுள்ளார் ஒரு டியூனை மட்டும் சொல்றது கிடையாது எப்போ போட்ட சவுண்ட சொல்லு கேப்பாரு அந்த சவுண்டு தான் வேணும்னே சொல்லிருக்காரு அதனால் இதை ஆச்சரியமில்லை 1:21:41

  • @charlesd8476
    @charlesd8476 13 дней назад

    சிம்பொனி ஏன் சிறந்தது அய்யா..? இங்கே பார்ப்பனர்கள் கொண்டாடும், திருவையாறு இசை விழா வாகிய கர்நாடக சங்கீதத்தை போலவா ..? பீத்தோவனின் இசையும் கர்நாடக சங்கீதமும் ஒன்று போலத்தான் என் பார்வைக்கு தெரிகிறது...

    • @MAHE-qz2jb
      @MAHE-qz2jb 11 дней назад

      வாயசைவிற்கும்,வாத்திய நுணியில் மேலெலும்பும் இசைக்கும் வித்தியாசம் இல்லை என்கிறீர்களோ!

  • @rameshdurai2191
    @rameshdurai2191 12 дней назад +1

    வணக்கம் தம்பி, அவரை பேச விடுங்கள், நீங்கள் அவரை பேச விடாமல் தடுக்கின்றிர்கள்.

  • @dineshbabud3141
    @dineshbabud3141 13 дней назад +1

    ஒரே ஒரு குழப்பம் தான்! கட்டபொம்மன் கதையில் மட்டும் ஐயம் உள்ளது! நான் கயத்தாறு சுற்று வட்டார பகுதியை சேர்ந்தவன் என்பதாலும், சில வட்டார கதைகள் கட்டபொம்மனின் வரலாற்றை சினிமா கூறும் காவிய வரலாறு போல் அல்லாமல், நம்பத்தகுந்த வகையிலும், யதார்த்தமாகவும் , நடைமுறை சாத்தியம் உள்ளதாகவும் உள்ளதால், அந்த ஐயும் எழுகிறது! அரசியல் என்றால் அறிவிற்சிறந்தவர்களையும் விட்டு வைக்கதோ ? மற்றொரு காணொளியில் இந்த ஐயத்தை போக்குங்கள் மருதையன் அவர்களே!

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 13 дней назад

    16:07

  • @univphreykz4362
    @univphreykz4362 12 дней назад

    இளைராஜா சென்னையில் தன் சொந்த இசை குழுவினரோடு நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் தன்னுடைய "வேலியன்ட்" ( Valiant) சிம்பொனி இசையை தமிழ் தலைப்பில் மேல் நாட்டு சிம்பொனியாக அல்லாமல் முழுவதும் கலப்படமில்லாத தமிழ் சிம்பொனியாக அரங்கேற்றம் செய்திருந்தால் உலகமே வியந்து பாராட்டும். மோசார்டும் பீத்தோவனும் தங்கள் ஜெர்மன் தாய்நாட்டின் பாரம்பரிய இசையில் தானே சிம்பொனி அமைத்தார்கள், இது ஏன் இளையராஜாவுக்கு புரியவில்லை. பிராமணன் தன்னை ஏற்க வேண்டும், வெள்ளைகாரன் தன்னை ஏற்க வேண்டும் ஆனால் நம் தமிழர்கள் அன்போடு வாரி அனைத்து பாராட்டினால் அது ஏற்புடையது ஆகாதா???????

  • @lefthand7593
    @lefthand7593 14 дней назад +1

    Bach thaan boss

  • @advocate8570
    @advocate8570 14 дней назад

    can you play in thiruvayaru?

  • @pothys431
    @pothys431 14 дней назад

    Sir pls I want hear history through your voice post history videos

    • @ravikumargovindan803
      @ravikumargovindan803 14 дней назад

      Many existing in same channel. Please search for it bro. ❤

  • @oshoramesh0074
    @oshoramesh0074 14 дней назад

    சிம்பொனி இசை உலகில் ஒரு வெற்றிடம் உருவாகியதை உணர்ந்த பண்ணைபுரம் ராசா அதை நிறப்பி ஒழுக விட்டுவிட்டது அதிர்ச்சி அளிக்கிறது ......😂😂😂😂😂

  • @GiriBrindha
    @GiriBrindha 8 дней назад

    இளையராஜாவும் Beethovan போன்றே சொல்கிறார்.

  • @manjujeeva6391
    @manjujeeva6391 14 дней назад

    இந்தியாவிலிருந்து லண்டன் அவர்தான் இளையராஜா

  • @justinarockiaraj527
    @justinarockiaraj527 14 дней назад +1

    காதிரைச்சல் நோய் - Tinnitus. ஒரு காதுல, சில வருசங்களா இதால அவதிப்படுறேன், காதும் மந்தமாகிருச்சு. குணப்படுத்த முடியாதாம்! மத்தபடி, நான் பீத்தோவான்லாம் இல்லங்க :P எல்லாரையும்போல இளையராஜா ரசிகன்

    • @SSSS-h5l
      @SSSS-h5l 14 дней назад

      😂😂😂😂😂

  • @annej4272
    @annej4272 14 дней назад +3

    இவர் இளையராஜா பத்தி எப்பவும் தப்பா தான் பேசுவாரெ!!!

  • @buddha321123
    @buddha321123 13 дней назад

    அரண்செய் என் கருத்தை திரு.மருதைய்யன் அவர்களுக்கு வாய்ப்பு இருப்பின் ஃபார்வோர்டு செய்யட்டும். இளையராஜாவுக்கு என்றுமே ஆரியர்கள் அல்லது வெள்ளையர்கள் கொடுக்கும் ரிகைகனேஷன் மேல் மிகுந்த ஆசை இருந்துக்கொண்டே இருக்கும். சில விழா மேடைகளில் கமலஹாசன் பாராட்டும் போது உச்சி குளிர்ந்து போவார். பலமுறை தாம் வைரமுத்து போன்று இந்திய ஒன்றிய அரசின் தேசிய விருதுக்குழுவால் அவ்வளவாக கவனிக்கப்படுவதில்லை என்னும் வருத்தம் மற்றும் பொறாமை இருந்துக்கொண்டே தான் இருந்திருக்கிறது என்பது என் கருத்து. வைரமுத்து தாம் உருவக்கிய மற்றொரு திரை இசையமைப்பாரான ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் விருது வாங்கியபோது உள்ளுக்குள் புழுங்கி அழுதிருப்பார் என்பது என் கருத்து. அதற்கு எதிர்வினையாகத்தான் இந்த சிம்பொனி கோமாளித்தனம். வெள்ளையர்களின் பாரம்பரிய இசையை நானும் இசைக்க தெரிந்தவன் என்று கூறி அவர்களை போல் வேடம் போட்டு பாராட்டுகளை கேட்டு வாங்கி வந்திருக்கிறார். பொறாமை இல்லாமலா "எனக்கு செயற்கை நுண்ணறிவு தான் போட்டி" என்று கூறமுடியும்? இளையராஜா ரசிக்கப்பட்டது நம் தமிழ்மக்களின் இசையை அதன் பாமரத்தன்மையோடு பட்டி தொட்டி மக்களுக்கெல்லாம் கொண்டு சென்றதால் தான் என்பது அவர்க்கு என்று புரியப்போகிறதோ தெரியவில்லை.

    • @paranthamankrishnakumar2324
      @paranthamankrishnakumar2324 13 дней назад

      காணொளி விவாதத்தை முழுதும் பார்த்தீர்களா?!

  • @antonyraj-v7c
    @antonyraj-v7c 14 дней назад

    Nethanda intha ulagathula ellathiyum kandupiducha

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv9084 14 дней назад

    மானிட சாரம் என்ற நூலை பல வருடங்களுக்கு முன்னர் நான் வாங்கிப்படித்தேன். என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. அந்த நூலில் தான் கடவுள் =என்ற கருத்து ) இதயமற்றவர்களின் இதயமாக இருக்கிறது, போன்ற கருத்துக்கள் உள்ளது என்று தெரிந்ததால் படித்தேன். புரியவில்லை. புரிந்துகொள்ள உதவ ஆட்களும் கிடைக்கவில்லை. புத்தகம் எங்கு கிடக்கு என்பதை தேடவேண்டும்.

  • @devasusai
    @devasusai 13 дней назад +1

    Seeman is the source to the awakening of Tamil nationalism and the leader of Tamils of Tamil Nadu & India.
    Tamil nationalism came to destroy Illusory dravidianism.. Tamil nationalism is the real thing & part of existentialism.
    Ilayaraja is the one who revived Tamil music.. There is no musical history for Kannada, Carnatic music was created by Tamils. Its name should be changed into Thamizhisai.

    • @univphreykz4362
      @univphreykz4362 12 дней назад

      சைமன் ஒரு வடிகட்டிய அயோக்கியன், அவனை நம்புபவர்கள் கற்காலத்தில் இருக்க வேண்டியவர்கள்.

  • @Сампатх7292
    @Сампатх7292 14 дней назад +2

    இங்கு சமஸ்கிருத ஸ்லோகங்கள், தெலுங்கு கீர்த்தனைகள் போல, ஆங்கிலேய மேன்பட்ட, மன்னர்களுக்காக வெள்ளைக்காரர்களால் உருவாக்கப்பட்ட விஷயங்கள், இதில் நமக்கு என்ன வேலை🤣🤣